Sun. Sep 15th, 2024

உரிமை கோராது குவித்து வைத்த மண் நெல்லியடி பொலீஸாரால் மீட்பு

துன்னாலை கிழக்கு நீந்திலடிப் பகுதியில் உரிமை கோராது சட்ட விரோதமாக குவித்து வைக்கப்பட்ட மணலை நெல்லியடி பொலீஸார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் நடைபெற்றது.
துன்னாலை கிழக்கு நீந்திலடிப் பகுதியில் உரிமை கோரப்படாது வீதியோரங்கள் மற்றும் வெற்றுக் காணிகளில் குவித்து வைக்கப்பட்ட மணலையே பொலீஸார் மீட்டு கன்ரர் வாகனத்தில் அரசடி மற்றும் நெல்லியடி சந்தியூடாக நெல்லியடி பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்