Mon. Aug 10th, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 293 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மொத்தம் 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 115 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கடந்த வாரமும் பலர் கைதுசெய்யபட்டநிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து செல்லவாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed