Mon. Oct 7th, 2024

உணர்ச்சி பூர்வமாக தொடங்கியது ஏழுகதமிழ்

யாழில் எழுக தமிழ் பேரணிகள் பலகலை கழகத்திலிருந்தும் நல்லூரில் இருந்தும் ஆரம்பமாகி முற்றவெளியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.  பெரும்திரளான மக்கள் வடக்கு கிழக்கில் இருந்து வந்து பங்கு பற்றிக்கொண்டுள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்