உடுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் உயிரிழப்பு அப்பகுதியே பெரும் சோகத்தில்

கரவெட்டி பிரதேச செயலக கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலகத்தின் உடுப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் குமாரு குகதாசன் வயது 48 இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
புத்தூர் மேற்கு பகுதியி்ல் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மரடைப்பு காரணமாக தீடிரென உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.