உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்றம்

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவ பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
செயலாளர் நாயகமும் கல்லூரின் முதல்வருமாகிய செல்வி இராஜ்யலக் ஷ்மி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சண்முகம் உதயநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்.