உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் நிறுவுனர் முன்னாள் துனைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கெளரவிக்கப்பட்டார்.

உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் 25ஆவது ஆண்டை நிறைவையொட்டி பழைய மாணவர்களால் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறியின் நிறுவுனர் முன்னாள் துனைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கெளரவிக்கப்பட்டார்.
தலைவர் ப.தர்மகுமாரன் முன்னிலையில் சிரேஷ்ர விரிவுரையாளர் செ.ஜொனிற்றன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட ஒய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் நா.துஷியந்தன் விருதினை வழங்கி கெளரவித்தார்.