Mon. May 18th, 2026

உடற்கல்வி டிப்ளமோ கற்கை நெறி மாணவர்களால் இரத்த தான முகாம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி மாணவர்களால் இன்று சனிக்கிழமை இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரும், திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய உதவிப் பணிப்பாளருமான பேராசிரியர் சபா ஆனந்த்,

கலாநிதி கேதீஸ்வரன் மற்றும் விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 50ற்க்கும்  மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed