உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உடற்கல்வி டிப்ளமோ ஆசிரியர் சங்கத்தினரால் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் சமூக செயல்பாடான பண்பாட்டை பாதுகாப்போம் பண்பாட்டை விதைப்போம்
என்னும் திட்டத்தின் கீழ் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் வைத்து சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் அவர்களால் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.