Sun. Sep 15th, 2024

ஈரானிய ஆளில்லா வேவு விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியது

ஹார்முஸ் நீரிணை பகுதியில் வைத்து ஈரானிய ஆளில்லா வேவு விமானத்தை (ட்ரோனை) அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா ஜனாதிபதி அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆளில்லா விமானமானது கடற்படைகப்பலுக்கு 1000 m தூரத்துக்கு குறைவான தூரத்தில் வந்தபோது அமெரிக்க கடற்படையின் யூஸ்ஸ் பாக்சர் தாக்குதல் கப்பலின் தற்காப்பு தாக்குதலினால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தை ஈரான் இன்னமும் உறுதி செய்யவில்லை. கடந்த ஜூன் மாதம் அமெரிக்க கடற்படையின் ஆளில்லா வேவுவிமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்