Fri. Jan 17th, 2025

இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் தளபதி 64 

 

இவ்வாண்டு தீபாவளிக்கு விளையாட்டை மையமாகக் கொண்டு அதிரடி படமாக அட்லியின் இயக்கத்தில் விஜயின் 63வது படமாக வெளிவர இருக்கும் படம் பிகில். அதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு தளபதி 64 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சேவியர் பிறிட்டோ தயாரிப்பில்
தளபதி 64 ஐ லோகேஸ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கவுள்ளார்.
ரஸ்மிகா
ஒளிப்பதிவு சத்தியன் சூரியன், படத்தொகுப்பு மிலோமின்ராஜ்.
இப்படத்தில் விஜய்க்கு ராஷிகா மந்தண்ணா, ராசி கண்ணா நாயகிகளாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்த போதும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
விஜய் விளையாட்டை மையமாகக் கொண்டு ஹரியின் இயக்கத்தில் உருவாகிய கில்லி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு விஜய்க்கு மிகப் பெரிய திருப்பத்தையும் கொடுத்தது.
தற்போது மீண்டும் விளையாட்டை மையப்படுத்தி களம் இயக்கவுள்ளார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்