Thu. Jan 23rd, 2025

இளவாலையில் கசிப்பு குதம் பொலிஸாரால் கண்டுபிடிப்பு

இன்று இரவு இளவாலை கிரான் பற்று பகுதியில் இளவாலை பொலிஸ்சார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது   கசிப்பு குதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது இந்த கசிப்பு காச்சுதலுடன் தொடர்புடைய நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளர்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்