இளம் பெண் மற்றும் சிறுவன் கொலை
19 வயதுடைய இளம் பெண் மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகிய இருவரும் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வெனப்புவ வைகொள் பிரதேசத்தில் நடைபெற்றது.
இரு சகோதரர்களும் கூரிய ஆயுதம் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.