Wed. Sep 18th, 2024

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் புதிய தலைவராக கே.பாலகிருஷ்ணன்

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் (SLRCS) 2022ம் ஆண்டுக்கான பொதுச் சபை மற்றும் தேர்தல், நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவராக மத்திய ஆட்சிக் குழுவின் மூத்த உறுப்பினர்களான திரு.கே.பாலகிருஷ்ணன் மற்றும் தேசிய செயலாளராக திரு.ஆன்டன் விக்டோரியா ஆகியோர் நேற்று தெரிவு செய்யப்பட்டனர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து நாட்டுக்கு சேவையாற்ற அர்ப்பணிப்புடன் உள்ளது எனவும் புதிய தலைவர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்