Sun. Sep 15th, 2024

இலங்கை  – கொச்சினுக்கான விமான சேவை மீண்டும் ஆரம்பம் 

இந்தியாவில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழையால் கொச்சின் விமான ஓடு பாதையில் வெள்ளம் காணப்பட்டதால்  இலங்கை- கொச்சினுக்கா சேவை கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டது. அதனைத் தற்போது மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்