இலங்கையின் 23வது இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திரா சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
இவர் மீது 2009 இறுதி யுத்தம் காரணமாக பல்வேறு மனித உரிமை குற்றசாட்டுகள் சுமத்தபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.