இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கரவெட்டிப் பிரிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க கரவெட்டிப் பிரிவு அலுவலகம் அண்மையில் நெல்லியடி மத்திய கல்லூரி வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை செஞ்சிலுவை சங்க
யாழ் கிளை தலைவர் ச.திரவியராசா,அவர்களால் திரைநீக்கம் செய்யப்பட்டு நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கரவெட்டி பிரிவுத் தலைவர் சி.ரகுபரன், பிரிவு செயலாளர் த.பகிதரன், பொருளாளர் வ.நாகேந்திரன் மற்றும் கரவெட்டி பிரிவின் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.