தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டி தந்தை தூக்கில் தொங்கிய சம்பவம் சிலாபம் உடப்புப் பிரதேசத்தில் நடைபெற்றது.
13 மற்றும் 7 வயதுடைய இரு மகன்களுக்கும் நஞ்சூட்டி 31 வயதுடைய தந்தை தூக்கில் தொங்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.