Thu. Sep 21st, 2023

இராவணன் வனம்  பூங்கா இயக்கச்சியில் திறந்து வைப்பு

இராவணன் வனம்  பூங்கா திறப்பு விழா  கிளிநொச்சி மாவட்டத்தில் இயக்கச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  யாழ் பல்கலைக் கழக  முன்னால் துனைவேந்தர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும்

கிளிநொச்சிமாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், 52 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி, பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி,    பளைப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் பொது மக்கள்  என பலரும் கலந்துகொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்