Sat. Jun 14th, 2025

இராணுவ வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை

இராணுவ தலைமையகத்தில் கடமையில் இருந்த ஒரு இராணுவ வீரர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் இறந்தவர் வீரர் பொலநறுவை மாவட்டத்தை சேர்ந்தவை என்றும் , இவர் இராணுவத்தின் பொறியியல் பிரிவை சேர்ந்தவர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்