Thu. Oct 3rd, 2024

இராணுவம் மீது சரமாாி வாள்வெட்டு. வல்வெட்டித்துறையில் முறுகல்..

வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்திற்கும் இளைஙா்களுக்கும் இடையில் உருவான முறுகலை தொடா்ந்து இராணுவத்தின் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றய தினம் இரவு 9 மணியளவில் ஊாிக்காடு பகுதியில் உள்ள இராணுவத்தின் கடை ஒன்றில் இந்த தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது.

தாக்குதலின் பின்னா் இராணுவம் சுற்றிவளைப்பை நடாத்தி 3 இளைஞா்களை கைது செய்து வல்வெட்டித்துறை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளதுடன்,

இரண்டு வாள்களையும் மீட்டுள்ளனா்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்