இராணுவத்தினரும் பௌத்த மதகுருவும் இணைந்து கணனி கையளிப்பு
இன்று கரவெட்டி ஸ்ரீநாரதா வித்தியாலயத்திற்கு மதகுருமாரும் இராணுவத்தினரும் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கல்வியை மேம்படுத்துவதற்க்காக மடிக்கணணிகளை அதிபரிடம் வழங்கி வைத்தார்கள். மிகவும் பின்தங்கிய மாணவர்களை கொண்ட இந்த பாடசாலைக்கு உதவி கிடைத்ததை இட்டு அதிபர் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சி வெளியிட்டார்கள்