இராணுவத்தினரின் பிடியில் ரூபாவாஹினி, புதிய தலைவரை நியமித்து மைத்திரி அதிரடி
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின்கீழ் கொண்டுவந்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து , புதிய தலைவராக கெலும் பாலித மஹேரதன நியமிக்கப்பட்டுள்ளார் .
இதனிடையே பொலிஸாரும் இராணுவத்தினரும் ரூபாவாஹினி நிலையத்தை சூழ்ந்துள்ளதுடன், ஊழியர்கள் வளாகத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன