இமையாணன் அ.த.க.பாடசாலை மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
இமையாணன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு
நேற்று வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் சி.லிங்கனதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.தெய்வேந்திரா கலந்து சிறப்பித்தார்.