Fri. Jan 17th, 2025

இப்றாஹீம் அமைப்பின் 11 பேர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம்!!

அம்பாறை காவற்துதுறையால் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவிடம் ஒப்படைப்பு.

கைது செய்யப்பட்ட அனைவரையும் தடுப்பு காலவலில் வைத்து விசாரிப்பதற்கான அனுமதியும் நீதிமன்றத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்