இன ஒற்றுமையை வலியுறுத்தி தென்பகுதி இளைஞர் இருவர் சைக்கிள் ஒட்டம்

பருத்தித்துறை முனைப் பகுதியில் இருந்து இன ஒற்றுமையை எடுத்துக்காட்டும் முகமாக தென்பகுதி இளைஞர்கள் இருவர் காலி முகத்திடலிற்கு சமாதானத்தை வேண்டி பருத்தித்துறையில் இருந்து துவிசக்கர வண்டி மூலம் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்