இன்று வெளியாகவுள்ள ஈஸ்டர் குண்டு தாக்குதலின் சனல் 4 காணொளி
இன்று இங்கிலாந்தில் உள்ள சனல் 4 டிவி நிறுவனத்தின் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் காணொளி. இது இலங்கை அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது.
"They were killed just to make a power change.”
On Easter Sunday 2019, Sri Lanka was hit by a series of suicide attacks.@C4Dispatches has exclusive interviews with high placed whistleblowers who allege that Sri Lankan government officials were complicit in the bombings. pic.twitter.com/aYHchVVvhF
— Channel 4 Dispatches (@C4Dispatches) September 4, 2023