Tue. Apr 23rd, 2024

இன்று வியாழக்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று வியாழக்கிழமை  வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி இன்று 5 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி முதல் காலை 11.20 மணி வரைக்கும் ,  மாலை 6 மணி முதல் இரவு 7.40 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்