இன்று வரும் 3700 மெட்ரி தொன் எரிவாயு
இன்றய தினம் எரிவாயு கொள்கலன் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு எரிவாயு கொள்கலன் கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையும் என்றும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்பொழுது விநியோகம் செய்வதற்கு எரிவாயும் கையிருப்பில் இல்லை என்றும் இதனால் மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது