Sat. Dec 7th, 2024

இன்று முதல் 3 நாட்களுக்கு மின்தடை பற்றிய அறிவித்தல்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக
இன்று 2023-10-01 ஞாயிறு காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் கொழும்புத்துறை வீதி, கொன்வென்ட்-பிரதான வீதி, பழைய பூங்கா வீதி, பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோவில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி வல்லான், ஆலடி சந்தி, இறுப்பிட்டி, கேரைதீவு, குறிகட்டுவான், மடத்துவெளி, நடுவுக்குறிச்சி, புங்குடுதீவு, அரசடி சந்தி மயிலியதனை, சிதம்பரா கல்லூரி ஆகிய இடங்களிலும்
2023-10-03 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
வல்லான், ஆலடி சந்தி, இறுப்பிட்டி, கேரைதீவு, குறிகட்டுவான், மடத்துவெளி, நடுவுக்குறிச்சி, பெருங்குளம் அம்மன் கோவிலடி வேலனை, புங்குடுதீவு, அரசடி சந்தி, துறையூர் ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் மடுகந்த டெலிகாம், மலையாபருத்திக்குளம், நெடுங்குளம், சமணங்குளம் ஆகிய பிரதேசங்களிலும்
2023-10-04 புதன் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை வவுனியா பிரதேசத்தில் தொழிற்பூங்கா பூந்தோட்டம், புதிய கார்கில்ஸ் பூட் சிற்றி, எல்லப்பர்மருதங்குளம், ஆசிக்குளம், பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரியடி, தொழில்பேட்டை – பூந்தோட்டம், கற்குளம் (சிதம்பரபுரம்), காத்தார்சின்னகுளம், கூமரசங்குளம் மாதா கோவிலடி, கோவில்குளம் 10ம் ஒழுங்கை, மகாறம்பைகுளம், மதுரநகர் கல்நாட்டினகுளம், பெரியகூமரசங்குளம், பூந்தோட்டம், பூந்தோட்டம், சமணங்குளம், சிதம்பரபுரம், சி.இ.சி கல் உடைக்கும் ஆலை, அளுத்வத்த, போகஸ்வேவா, மாமடுவ கிராமம், மகாகச்சக்கொடிய, மல்மடுவா (மகாகச்சக்கொடிய), நாமல்கம, நந்திமித்திரகம, பிரப்பன்மடு, சலலிங்கம ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்