Wed. Mar 11th, 2026

இன்று முதல் முடங்கவுள்ள தனியார் பயணிகள் சேவை

இலங்கை முழுவதும் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் முழுமையாக நிறுத்த படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எரிபொருள் இல்லாமையனாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளை பேருந்து சேவைகள் தடைப்படும் எனவும் அகில இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்கவுள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed