2023-10-22 ஞாயிறு காலை 09:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
கார்கில்ஸ் பூட் சிற்றி கன்னாதிட்டி, கலாச்சார மையம், மாவட்ட நீதிமன்றம் யாழ்ப்பாணம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை, பொலிஸ் நிலையம் யாழ்ப்பாணம், செலிங்கோ, தொழில் திணைக்களம், யாழ் நூலகம், மெஹா மோல், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் பண்ணை, எஸ்.டி.எஸ் மருத்துவமனை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, 1 வது குறுக்குத்தெரு, 3 வது குறுக்குத்தெரு, மருத்துவமனை வீதி, கே.கே.எஸ் வீதி, கன்னாதிட்டி, கஸ்தூரியர் வீதி நாவலர் வீதி சந்தி, கோணாந்தோட்டம், எல்.ஐ.சி., நாவலர் வீதி மணிக்கூட்டு கோபுர வீதி, வீரசிங்க மண்டபத்தடி, காய்கறி சந்தை அருகில் மருத்துவமனை வீதி, நீராவியடி, கொட்டடி பழைய மீன் சந்தை, அஞ்சல் அலுவலகம் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில்
தும்பு தொழிற்சாலை முகாவில் இயக்கச்சி, இயக்கச்சி இராணுவ முகாம் . Reecha, ரொப்பிக்கல் லங்கா (தும்பு தொழிற்சாலை) – புலோப்பளை, பாரம்பரிய விவசாய பண்ணை, ஆரத்திநகர், அல்லிப்பளை, தென்னை ஆராய்ச்சி மையம் – தர்மகேனி, டயலொக் கோபுரம் இயக்கச்சி, இயக்கச்சி, கரந்தாய், கோதாண்டர்குளம், கோவில்வயல், மல்வில், மாசார், முகாவில், பளை, புலோப்பளை, சோரன்பற்று, தம்பகாமம், தர்மகேனி, வரகுக்காடு, விநாயகபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
2023-10-24 செவ்வாய் காலை 09:00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
ஓமினி அலுமினியம் தொழிற்சாலை – கரந்தன், அரசகேசரி பிள்ளையார் கோவிலடி, நீர்வேலி, கரந்தன், மாலை வைரபர் கோவிலடி, போயிட்டி, பொக்கணை, ஊரெழு அம்மன் கோவில் ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
அம்பகாமம், அம்பகாமம் மொபிட்டல் கோபுரம், டயலொக் கோபுரம் – ஒலுமடு, கற்கிடங்கு, நீதிபுரம், ஒலுமடு, பழம்வேலி வயல் வீதி, பெரிய புளியங்குளம் (தட்சை அடம்பன் ), புலிமெச்சினாதிகுளம், புதியநகர் (தட்சை அடம்பன்), தட்சை அடம்பன் (கரிப்பட்டமுறிப்பு) ஆகிய பிரதேசங்களிலும்
2023-10-26 வியாழன் காலை 08.30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
சீனோர் படகு துறை – காரைநகர், கடற்படை தளம் – காரைநகர், காரைநகர் கடற்படை முகாம், இ.போ.ச டிப்போ காரைநகர், களபூமி, பாலக்காடு அம்மன் கோவிலடி காரைநகர், தோப்புக்காடு காரைநகர், ஊரி -காரைநகர் ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
கிராஞ்சி, சிவபுரம், கிராஞ்சி நீர் வழங்கல் சபை, பாலாவி, பொன்னாவெளி, வலைப்பாடு, வேராவில் ஆகிய பிரதேசங்களிலும்
2023-10-29 ஞாயிறு காலை 09.00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
கார்கில்ஸ் மானிப்பாய், கொமர்ஷல் வங்கி – மானிப்பாய், ஈஞ்சடி வைரவர் கோவிலடி மானிப்பாய் மானிப்பாய் மருத்துவமனை, மானிப்பாய் சந்தை, மேதர், மானிப்பாய் ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில்
முகாமைத்துவ பயிற்சி மையம் கனகபுரம், சிவனருட்செல்வன் அரிசி ஆலை, உருத்திரபுரம் பலநோக்கு கூட்டுறவு சபை அரிசி ஆலை, அம்பாள்குளம், ஜெயந்திநகர், கனகபுரம், அப்பன் மோட்டார்ஸ் நிலையத்தடி (கனகபுரம்), கோப்சிற்றியடி (கனகபுரம்), சிவநகர், ஆனந்தநகர், Thiruna hotel, உருத்திரபுரம் – கிழக்கு, உருத்திரபுரம் மேற்கு, உருத்திரபுரம் கிழக்கு இந்து கல்லூரி ஆகிய பிரதேசங்களிலும்
2023-10-31 செவ்வாய் காலை 09.00 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில்
ஆலடி சந்தி, இறுப்பிட்டி, கேரைதீவு, குறிகட்டுவான், மடத்துவெளி, நடுவுக்குறிச்சி, புங்குடுதீவு, அரசடி சந்தி ஆகிய இடங்களிலும் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.