Wed. Apr 23rd, 2025

இன்று முடியும் இராணுவ தளபதியின் பதவிக்காலம்!!

நாட்டின் இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. இதன்படி அவர் பெறுப்புகளில் இருந்து ஒய்வு பெற உள்ளதாகவும் தகவல்கமள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் அவரின் பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது அவர் ஓய்வு பெறுவதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு உத்தியோக பூர்வமான அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமாறு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்கவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு வருட பதவி நீடிப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்