Sat. Sep 7th, 2024

இன்று மாலை நடந்த விபத்து. இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த பாிதாபம்.

ஹபரணை- பொலனறுவை இடையில் இன்று மாலைய இடம்பெற்ற விபத்தில் இருவா் உயிாிழந்துள்ளதுடன் 3 போ் படுகாயமடைந்துள்ளனா்.

ஹபரணை – பொலன்னறுவை வீதியில், வேன் ஒன்றும், முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், வாகனத்தில் பயணித்த, இருவர் உயிரிழந்துள்ளதுடன்,

மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்