Sat. Apr 11th, 2026

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஷெரின் வெளியேறுவது 100% உறுதி

இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  ஷெரின் வெளியேறுவது 100% உறுதியாகியுள்ளது. சேரன் வெளியேறப்போவதாகவும், இரகசிய அறையில் வைக்கப்படப்போவதாகவும் வதந்திகள் உலா வந்த நிலையில், ஷெரின வெளியேறுவது உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் ஒளிபரப்பிய நிகழ்ச்சியிலும் இன்றய புரோமோவிலும் ஷெரினின் தயார் பார்வையாளர்களுடன் உட்கார்ந்து இருப்பது தெரியவந்த நிலையிலேயே இது உறுதி செயப்படுள்ளது.


சேரன் தான் புள்ளியடிப்படையில் பின்தங்கி இருந்த நிலையில் இந்த ப்ரொமோ வெளியாகி ஷெரினின் வெளியேற்றத்தை உறுதி செய்துள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed