Wed. Mar 11th, 2026

இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படும் ஊரடங்கு

நேற்றைய தினம் இரவு 9மணி முதல் கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் அமுல் படுத்தபட்ட போலீஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 8மணி முதல் நீக்கப்படுவதாக தற்பொழுது அறிவிக்கபட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டத்துக்கு ராஜாதந்திரிகள் முதல் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதுடன் இது சட்டத்துக்கு புறம்பானது என்றும் பலரும் சூட்டிகாட்டியதை அடுத்தே இது நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed