Thu. May 21st, 2026

இன்று காலையும் மந்திகை எரிபொருள் நிலையத்தில் நீண்ட வரிசையில் மக்கள்

இன்று அதிகாலையும் மந்திகை எரிபொருள் நிலையத்தில் பெற்றோலை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிருக்கின்றனர்.

வடமராட்சி பகுதியில் பெற்றோல் வழங்கும் நடவடிக்கை போதாமையாலேயே மக்கள் தினமும் நீண்ட வரிசையில் காத்திருக்கிருக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் கவனமெடுத்து மக்களின் இந்த நிலையைப் போக்குமாறும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed