News இன்றும் நாளையும் ஒரு மணிநேர மின்வெட்டு 4 years ago Tom இன்றும் நாளையும் நாட்டின் பலபகுதிகளிலும் ஒரு மணித்தியால மின்சார தடை ஏற்படும் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதன் படி மாலை 6 மணியில் இருந்து இரவு 9:30 மணிக்குள் இந்த ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது About The Author Tom See author's posts Share This: Continue Reading Previous D.M.வேதாபரணம் உதைபந்தாட்ட கலாசாலை அங்குரார்ப்பணம்Next வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர் மற்றும் மாணவிக்கு கொரோனா Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.