இன்னும் நான் சுதந்திர கட்சியின் மூத்த ஆலோசகராகவேயுள்ளேன் -மஹிந்த
இலங்கை சுதந்திரக் கட்சியின் மூத்த ஆலோசகராக தான் இன்னும் இருப்பதாக பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கூறினர்
நேற்று கொழும்பில் ந ஊடகவியலாளர்களுடன் பேசும்பொழுதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் இன்னமும் சுதந்திர கட்சியின் மூத்த ஆலோசகராக இருப்பதாகவும், இருந்தபோதிலும், சுதந்திர கட்சியின் 68 வது ஆண்டு மாநாட்டிற்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அவர் கூறினார்.