இன்னுமொரு அரசியல் புரட்சிக்கு முஸ்தீபு..ஐக்கிய தேசிய கட்சி குற்றசாட்டு
கடந்த அக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் புரட்சி போன்றதொரு புரட்சி மூலம் புதிய பிரதமரை நியமிப்பதற்கு நடவடிவகைகள் இடம்பெறுவதாக ஐக்கியதேசிய கட்சி MP ரங்கே பண்டார குற்றம் சுமத்தியுள்ளார். இந்த முயற்சிக்காக ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றும் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளன. அவருடைய பதவிக்காலம் முடிந்தவுடன் தனக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்காக தனக்கு உகந்த வேட்பாளரை தெரிவு செய்ய முயற்சிக்கிறார். இதனால் தான் ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படுத்தி இரண்டாக்க முயற்சிக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்தா