Sun. Apr 12th, 2026

இனி வெளிநாட்டவரை திருமணம் செய்ய பாதுகாப்பு ஆவணம் கட்டாயம்

வெளிநாட்டில் உள்ளவர் இலங்கையரை திருமணம் செய்யவேண்டுமாயின் அந்தநாட்டில் இருந்து பாதுகாப்பு ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இதுவரை கடவுசீட்டு, பிறப்பு அத்தாட் சி பத்திரம் மற்றும் அவர்களது திருமணமாகவில்லை என்ற உறுதி பத்திரம் என்பன சமர்ப்பிக்கபடவேண்டும்.

தற்பொழுது இதற்கு கூடுதலாக அவர்களது மருத்துவ சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு உதாரவாத ஆவணம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயம் ஆக்கப்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து ஊரில் திருமணம் முடிப்போர் மேலும் பல சிரமங்களை எதிர்கொள்ளவுள்ளார்கள்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed