இனிமேல் கணித பாடம் பற்றி கவலைப்பட வேண்டாம்
இனிமேல் கணித பாடம் பற்றி கவலைப்பட வேண்டாம்
கணித பாடத்தில் விசேட செயற்திடத்தை உருவாக்கவுள்ளது கல்வி அமைச்சு.
கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்கள் பல மாணவர்களுக்கு கசப்பான பாடங்களாக உள்ளது. அந்தவகையில் கணித பாடத்தை மாணவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் கற்பதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கு கணிதம் என்பது முக்கியமான பாடம். இதனை எல்லா மாணவர்களுக்கும் விருப்பத்திற்குரிய பாடமாக்க அவர்களின் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி இச்செயற்றிட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது.