இந்திய கடலோர காவல் படையால் இரண்டு இலங்கை மீனவர்கள் கைது
6 years ago
யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களையும் ஒரு படகையும் இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல் படை கைது செய்ததாக செய்திகள் வெளிவருகின்றன .