Fri. Feb 7th, 2025

இடம்பெயர்ந்தவர்கள் வாழ்கை தொடரும் 35 வருடங்களாக சோகங்கள்.

வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களே யாழ்ப்பாணத்தில் அதிக காலம் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். இவர்களில் பலர் வெளிநாடுகளிலும் மற்றைய பகுதிகளிலும் நல்ல நிலையோடு வாழும் நிலையில் , இன்னமும் பல குடும்பங்கள் முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் துயரத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்  மயிலிட்டி யில் இருந்து இடம்பெயர்ந்து தற்காலிகமாக பருத்தித்துறையில் வசித்து வரும் இவர் தனது கஸ்டநிலையை  விளக்கிக் கூறியுள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்