ஆழியவளை கடற்பகுதியில் கடலினுள் புதைத்து வைக்கப்பட்ட 15 கிலோ வெடிகுண்டு மீட்பு
கடற்படையின் சுழியோடிகளால் வெடி குண்டு என்று சதேகப்படும்படியான படியான பார்சல் ஒன்று ஆழியவளை கடற்கரையில் தண்ணீருக்குள் இருந்து மீட்கப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கையானது பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் இணைந்து கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 15 கிலோ நிறையுடைய மண்ணுடன் சேர்த்து ஒன்று தண்ணீருக்குள் புதைத்து வைக்கப்பட்ட பார்சல் கற்படையினரும் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து சுழியோடும் நடவடிக்கை மூலம் மீட்டு எடுத்தனர் . மேலதிக விசாரணைக்காக வெடிகுண்டு பார்சல் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளது