Thu. May 21st, 2026

ஆபாச வீடியோ தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட பரபரப்பு தகவல்

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்ட ஆபாச விடீயோக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் , அவை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாவினுடையது என்று தெரிவித்துள்ளார். தான் சகலவிதமான படங்களையும் பார்ப்பவன் என்றும் தமிழ், ஹிந்தி மற்றும் வேற்று மொழி படங்களையும் பார்த்து வருவதாகவும் இதன் பொழுது அவர் தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது பெண்தோழியுடன் உறவுகொள்ளும் பொழுது சனத் ஜெயசூர்யா அதை இரகசியமாக பதிவு செய்து விடீயோவாக வெளியிட்டமை தெரிந்ததே.
காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்ட டிவிடி ஜெயசூர்ய மகாதாயாவின் படத்தில் இருப்பதாக ஐ.நா.பி எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed