Sun. Sep 15th, 2024

ஆசிய தடகளத்தில் 800 மீற்றரில் இலங்கைக்கு தங்கம்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இன்று (16) நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

2.00.66 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நி​றைவு செய்து தங்கப்பதக்கத்தை அவர் தனதாக்கினார்.

இந்த போட்டியில் கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்