அவதானம் இன்மையால் 20 வயது பெண்ணின் உயிா் பறிபோனது.
வெள்ளவத்தையில் புகைரதம் மோதியதில் 20 வயது இளம் பெண் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா்.
உயிரிழந்த பெண் 20 வயதுடைய அரங்கல்வில பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று காலை கல்கிஸ்ஸயில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயனித்த ரயிலில் மோதியே
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.