Sat. Nov 2nd, 2024

அள்ளி கொடுக்கும் ஹக்கீம்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொறுப்பு வகிக்கும் நீர் வழங்கல் வடிகால் அமைப்பு அமைச்சுக்கு 85 ஒழுங்கமைக்கும் அலுவலர்களுக்கு ( Coordinating Officers ) நியமனம் வழங்கி சம்பளமாக 160 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது . இந்த விவகாரம் கோப் அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது. இதில் 35 பேர் மட்டும் 250,000 ரூபா எல்லா படிகளுடனும் சம்பளமாக பெறுகின்றார்கள் என்று நேற்று இடம்பெற்ற கோப் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்