அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவு

அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தின் 2025ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகத்தெரிவு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மனோகரா முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக விஜயநாதன் துவாரகன், செயலாளராக யோகதாஸ் ரஜனிகாந், பொருளாளராக ஜெகதீசன் சகீஷ்ணன், உபதலைவராக கமலநாதன் ஜெயதர்சன், உபசெயலாளராக வரதவேல் மிதுசன் ஆகியோரும்
நிர்வாகசபை உறுப்பினர்களாக
நடேசு அரிய நாயகம், தங்கராசா ரங்கநிதி, கந்தசாமி றுபேஷ், நகுலேஷ்வரன் சர்வநிதி, வேல்மணி தர்சன், அகிலேஷ்வரன் அனோஜன், செல்வநாதன் இனியவன், தயாமணி தனேஷ், ஜெகதீஸ்வரன் விதுசன், திலீபன் விஷ்ணுதரன் ஆகியோரும் கணக்காய்வாளராக இராஜநாயகம் ராஜேஷ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்