அல்வாய் பகுதியில் திருட்டு சம்பவம்
குடிசை வீட்டில் உள் நுளைந்த திருடர்கள் அங்கிருந்த சங்கிலி, மோதிரம், காப்பு உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று முந்தினம் வியாழக்கிழமை (22) இரவு அல்வாய் கிழக்கில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தோர் தோட்டத்திற்கு சென்றதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வீட்டில் உள் நுளைந்த திருடர்கள் அங்கிருந்த காப்பு, மோதிரம், சங்கிலி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக நெல்லியடி பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.